பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் சிறப்பு முகாம்


பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 13 Feb 2021 8:33 PM GMT (Updated: 13 Feb 2021 8:33 PM GMT)

பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்றது.

கரூர்
கரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல் மற்றும் உணவு பொருள் வழங்கல் சம்பந்தப்பட்ட பொதுமக்களின் குறைகளை களைவது தொடர்பாக பிப்ரவரி மாதத்திற்கான பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், புதிய குடும்ப அட்டைகள் வேண்டி ஏராளமானோர் மனு அளித்தனர்.

Next Story