மாவட்ட செய்திகள்

சாதனை மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து + "||" + congratulations

சாதனை மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து

சாதனை மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து
சாதனை மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து
விருதுநகர்,
விருதுநகர் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி சூரிய பிரபா, பள்ளி பாடத்திட்டத்திலும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளிலும் மற்றும் தேசிய அளவில் ஆங்கில விவாத போட்டிகளிலும் கலந்து கொண்டு முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் சிறப்பு சான்றிதழ் வழங்கி ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கியுள்ளது. மாணவி சூரிய பிரபாவின் சாதனையை பாராட்டிய கலெக்டர் கண்ணன் அவர் தொடர்ந்து பல சாதனைகளை படைக்க வாழ்த்து தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலினுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்து
தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்து தெரிவித்து உள்ளது.
2. சர்வதேச பெண்கள் தினம்: அமீரக துணை அதிபர் வாழ்த்து
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. அமேசோனியா 1 செயற்கைக்கோள் ஏவும் பணி வெற்றி: பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
அமேசோனியா 1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் பணி வெற்றியடைந்த நிலையில் பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.