மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் + "||" + Anganwadi workers wait struggle

அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
விருதுநகர்,பிப்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வுடனான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், பணி ஓய்வின் போது ரூ.10 லட்சம் பணிக்கொடை தொகை வழங்க வேண்டும் என்றும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்தபடி தங்களை அரசு ஊழியராக்க நடவடிக்கை வேண்டும் என்றும் கோரி சங்க மாவட்ட தலைவர் சாரதாபாய் தலைமையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.