விராலிமலை தாலுகா அலுவலகம் வெறிச்சோடியது


விராலிமலை தாலுகா அலுவலகம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 23 Feb 2021 2:48 AM IST (Updated: 23 Feb 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை தாலுகா அலுவலகம் வெறிச்சோடியது

விராலிமலை
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் சான்றிதழ்கள் பெறமுடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இவர்களது பிரச்சினையில் உடனடி தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story