மாவட்ட செய்திகள்

சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றிய ஆய்வு நடக்கிறது + "||" + An investigation is underway into the tense polling stations in Chennai

சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றிய ஆய்வு நடக்கிறது

சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றிய ஆய்வு நடக்கிறது
சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றிய ஆய்வு நடக்கிறது போலீஸ் கமிஷனர் தகவல்.
சென்னை, 

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் புதிதாக ஆவின் பால் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை முறைப்படி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “சட்டசபை தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறேன். பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றிய ஆய்வு நடந்து வருகிறது. ரவுடிகள் கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், இணை கமிஷனர் மல்லிகா மற்றும் போலீஸ் அதிகாரிகளும், ஆவின் நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. முதுகலை பாடப்பிரிவுகள் தொடங்க அடிப்படை வசதி உள்ளதா?
சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகள் தொடங்க அடிப்படை வசதி உள்ளதா? என தேசிய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
2. ரூ.43 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை அதிகாரி ஆய்வு
பழைய கொள்ளிடம் ஆற்றில் ரூ.43 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.
3. தனியார் நர்சிங் கல்லூரியில் நீதிபதிகள் திடீர் ஆய்வு
விடுதியில் மின்வசதி இல்லை என்று வந்த புகாரின் அடிப்படையில் மானாமதுரையில் தனியார் நர்சிங் கல்லூரியில் நீதிபதிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள்.
4. ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
5. பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு
பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.