மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா + "||" + corona

மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
விருதுநகர்,
மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,645 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை மற்றும் முடிவுகளின் நிலை பற்றி மாவட்ட சுகாதாரத்துறை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்தநிலையில் மாநில சுகாதாரத்துறை மட்டுமே மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டு வருகிறது. இதுவரை 16,390 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று: அமீரகத்தில், 15,721 பேர் சிகிச்சை பெறுகின்றனர்
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2. புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.
3. புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
அரியலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
4. அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. கொரோனா பரவல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு
கொரோனா பரவல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை