மேலும் 2 பேருக்கு கொரோனா


மேலும் 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 March 2021 6:55 PM GMT (Updated: 3 March 2021 6:55 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை, மார்ச்.4-
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 664 ஆக உயர்ந்தது. கொரோனா சிகிச்சையில் இருந்து 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 488 ஆன உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 157 ஆக உள்ளது.

Next Story