மாவட்ட செய்திகள்

துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு + "||" + Auxiliary soldiers flag parade

துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு

துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு
துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு
கமுதி
சட்டமன்ற தேர்தலில் அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிப்பதற்காக கமுதி பேரூராட்சி பகுதியில் காவல்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். 
கொடி அணி வகுப்பு சிங்கப்புலியாபட்டி பகுதியில் இருந்து தொடங்கி பஸ் நிலையம் வரை உள்ள முக்கிய வீதிகளில் இந்த கொடி அணிவகுப்பு நடந்தது. இந்த கொடி அணிவகுப்பு ராமநாதபுரம் கூடுதல் துணை கண்காணிப்பாளர் லயோலா இக்னோசியஸ் தலைமையிலும் கமுதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரசன்னா, துணை ராணுவ படை கமாண்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார், காவல் ஆய்வாளர் அன்பு பிரகாசம், காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தியாகதுருகம் அருகே துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
தியாகதுருகம் அருகே துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
2. கண்டாச்சிபுரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு
கண்டாச்சிபுரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு
3. துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
4. துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
5. திருச்சுழியில் போலீசார் கொடி அணிவகுப்பு
திருச்சுழியில் போலீசார் கொடி அணிவகுப்பு