மாவட்ட செய்திகள்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் + "||" + Bank employees strike

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.
பெரம்பலூர்:
2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் 53 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் நேற்று மூடப்பட்டிருந்தன. வேலை நிறுத்த போராட்டத்தில் 350 வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. நம்பியூர் பகுதியில் 200 பனியன் நிறுவனங்கள் மூடல்: தையல் உரிமையாளர்கள் கூலிஉயர்வு கேட்டு வேலை நிறுத்தம்- 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு
நம்பியூர் பகுதியில் தையல் உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 200 பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
3. கள்ளக்குறிச்சியில் போர்வெல் எந்திர லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்
டீசல் விலை உயர்வை கண்டித்து கள்ளக்குறிச்சியில் போர்வெல் எந்திர லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்
4. நெல்லையில் கியாஸ் சிலிண்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தம்; கோரிக்கையை வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் மனு
நெல்லையில் கியாஸ் சிலிண்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி அப்துல் வகாப் எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்தனர்.
5. எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்
கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.