காளியம்மன் கோவில் சிறப்பு பூஜை


காளியம்மன் கோவில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 21 March 2021 8:33 PM GMT (Updated: 21 March 2021 8:33 PM GMT)

நதிக்குடி காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள நதிக்குடி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இ்ந்த கோவிலில் கொரோனா தாக்கம் குறையவும், மக்கள் நலம் பெற வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். 


Next Story