மாவட்ட செய்திகள்

தியாகதுருகம் அருகேதுணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு + "||" + Near Sacrifice Paramilitary flag parade

தியாகதுருகம் அருகேதுணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

தியாகதுருகம் அருகேதுணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
தியாகதுருகம் அருகே துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே சித்தலூர், விருகாவூர் ஆகியபகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிபடுத்தும் விதமாகவும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு  நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, தனிப்பிரிவு போலீஸ்காரர் சேட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.





தொடர்புடைய செய்திகள்

1. கண்டாச்சிபுரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு
கண்டாச்சிபுரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு
2. துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
3. துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
4. துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு
துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு
5. திருச்சுழியில் போலீசார் கொடி அணிவகுப்பு
திருச்சுழியில் போலீசார் கொடி அணிவகுப்பு