மாவட்ட செய்திகள்

2,370 வாக்குச்சாவடிகளுக்கு 11,108 வாக்குப்பதிவு எந்திரங்கள் + "||" + Voting machines

2,370 வாக்குச்சாவடிகளுக்கு 11,108 வாக்குப்பதிவு எந்திரங்கள்

2,370 வாக்குச்சாவடிகளுக்கு 11,108 வாக்குப்பதிவு எந்திரங்கள்
7 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2,370 வாக்குச்சாவடிகளுக்கு 11,108 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் கூறினார்.
விருதுநகர்,
7 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2,370 வாக்குச்சாவடிகளுக்கு 11,108 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் கூறினார். 
வாக்குச்சாவடி 
இதுகுறித்து அவர் மேலும்  கூறியதாவது:- 
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2,370 வாக்குச்சாவடிகளிலும் இன்று  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு 1,292 எந்திரங்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு 1,359 எந்திரங்களும், சாத்தூர் தொகுதிக்கு 1,774 எந்திரங்களும், சிவகாசி தொகுதிக்கு 1,859 எந்திரங்களும், விருதுநகர் தொகுதிக்கு 1644 எந்திரங்களும், அருப்புக்கோட்டை தொகுதிக்கு 1,572 எந்திரங்களும், திருச்சுழி தொகுதிக்கு 1,608 எந்திரங்களும் ஆக மொத்தம் 7 தொகுதிகளுக்கும் 11,108 எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு எந்திரம் 
இதில் வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம், மற்றும் வாக்குபதிவு கர ஒப்புகை தெரிவிக்கும் எந்திரம் ஆகியவை அடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் வைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் தனித்தனி அறையில் பாதுகாப்பாக வைக்கபட்டு அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
2. வாக்கு எந்திரங்களின் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்
வாக்கு எந்திரங்களின் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என தொல். திருமாவளவன் கூறினார்.
3. சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல்
சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
4. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டன
அரியலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டன.
5. வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி தொடக்கம்
சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருந்தும் பணி தொடங்கியது.