மாவட்ட செய்திகள்

நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு + "||" + Death of a youth who fell from a motorcycle

நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள சர்க்கார்பதியை சேர்ந்தவர் கண்டிஸ்வரன் (வயது 28). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மீன்கரை ரோடு நஞ்சேகவுண்டன்புதூர் பகுதியில் சென்ற போது, நாய் குறுக்கே வந்தது. 

இதனால் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவர்  படுகாயமடைந்தார். 

அவரை அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி கண்டிஸ்வரன் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பாம்பு கடித்து வாலிபர் சாவு
பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்தார்.
2. ஓடும் ெரயிலில் இருந்து தவறி விழுந்த பட்டதாரி வாலிபர் சாவு
ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பட்டதாரி வாலிபர் இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. திருக்கோவிலூர் அருகே விபத்தில் வாலிபர் சாவு
திருக்கோவிலூர் அருகே விபத்தில் வாலிபர் சாவு
4. இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சாவு
இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சாவு
5. சாலையோர ஓடையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி
பெரம்பலூர் அருகே சாலையோர ஓடையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.