மாவட்ட செய்திகள்

நாற்று நடும் பெண்கள் + "||" + Seedling planting women

நாற்று நடும் பெண்கள்

நாற்று நடும் பெண்கள்
மணச்சை பகுதியில் பெண்கள் நாற்று நட்டனர்.
காரைக்குடி அருகே மணச்சை பகுதியில் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி 2-ஆம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இதையொட்டி வயலில் நெல் நாற்றுகளை நடவு செய்யும் பெண்களை படத்தில் காணலாம்.