மாவட்ட செய்திகள்

பக்தர்கள் வசதிக்கு தரைவிரிப்புகள் + "||" + Carpets for the convenience of the devotees

பக்தர்கள் வசதிக்கு தரைவிரிப்புகள்

பக்தர்கள் வசதிக்கு தரைவிரிப்புகள்
பக்தர்கள் வசதிக்கு தரைவிரிப்புகள் போடப்பட்டது
மதுரை
மதுரையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தரைவிரிப்புகள் போடப்பட்டு உள்ளது.