மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு ஒருவர் பலி + "||" + death

கொரோனாவுக்கு ஒருவர் பலி

கொரோனாவுக்கு ஒருவர் பலி
விருதுநகரில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
விருதுநகர், ஏப்.8-
விருதுநகர் அய்யனார் நகர் பகுதியை சேர்ந்த 42 வயது நபர் கடுமையான காய்ச்சலுடன் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். 
தீவிர சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். 
எனவே சுகாதாரத்துறையினர் விருதுநகர் பகுதியில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
2. கரூரில் மது என நினைத்து விஷத்தை குடித்த கொத்தனார் சாவு
கரூரில் மது என நினைத்து விஷத்தை குடித்த கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
3. விஷம் குடித்து விவசாயி தற்கொலை
சாத்தூரில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
4. அழுகிய நிலையில் மூதாட்டி பிணம்
உடல் அழுகிய நிலையில் மூதாட்டி பிணமாக கிடந்தார்.
5. ரெயிலில் அடிபட்டு பெண் சாவு
அரியலூர் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் இறந்தார்.