மாவட்ட செய்திகள்

தென்காசியில் 21 பேருக்கு கொரோனா + "||" + Corona for 21 people in Tenkasi

தென்காசியில் 21 பேருக்கு கொரோனா

தென்காசியில் 21 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளா மாநிலத்தில் இருந்து ஓட்டு போடுவதற்காக சங்கரன்கோவில் பகுதிக்கு வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. 8 ஆயிரத்து 509 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றும் ஆஸ்பத்திரிகளில் இருந்து 21 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 198 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 161 பேர் பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
3. தர்மபுரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
4. திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா
திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
5. 21 பேருக்கு கொரோனா
21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.