மாவட்ட செய்திகள்

10 பேருக்கு கொரோனா உறுதி + "||" + Corona for 10 people

10 பேருக்கு கொரோனா உறுதி

10 பேருக்கு கொரோனா உறுதி
10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 6 ஆயிரத்து 665 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 409 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 118 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 138 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

1. தென்காசி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.