மாவட்ட செய்திகள்

கார் மோதி விவசாயி சாவு + "||" + Death

கார் மோதி விவசாயி சாவு

கார் மோதி விவசாயி சாவு
சோழவந்தான் அருகே கார் மோதியதில் விவசாயி இறந்தார்.
சோழவந்தான்,

சோழவந்தான் அருகே போலக்காபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருவராஜ்(வயது 56)விவசாயி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தனது மனைவி கொடியம்மாளுடன் விக்கிரமங்கலம் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த  கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருவராஜ் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி கொடியம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செக்கானூரணியை சேர்ந்த கார் டிரைவர் சுந்தரபாண்டியனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேன்-ஆட்டோ மோதல்; டிரைவர் சாவு
திருமங்கலம் அருகே வேன்- ஆட்டோ மோதலில் ஆட்ேடா டிரைவர் பலியானார்.
2. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி
ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3. டெய்லர் சாவு
டெய்லர் திடிரென பரிதாபமாக இறந்தார்.
4. கொரோனாவுக்கு ஒருவர் பலி
விருதுநகரில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
5. விஷம் தின்ற முதியவர் சாவு
விஷம் தின்ற முதியவர் பரிதாபமாக இறந்தார்.