மாவட்ட செய்திகள்

காளியம்மன் கோவில் திருவிழா + "||" + Temple festival

காளியம்மன் கோவில் திருவிழா

காளியம்மன் கோவில் திருவிழா
மானூத்து கிராமத்தில் காளியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி அருகே உள்ள மானூத்து கிராமத்தில் காளியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காளியம்மன், பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் விரதம் இருந்த பெண்கள் முளைப்பாரி எடுத்தும், மாவிளக்கும் எடுத்தும் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை மானூத்து ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி தலைமையில் கிராம பொது மக்களும், விழா கமிட்டியினரும் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
2. பாம்பலம்மன் கோவில் திருவிழா
பாம்பலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
3. சக்கம்மாள்புரத்தில் அய்யா வைகுண்டசாமி கோவில் திருவிழா
சக்கம்மாள்புரத்தில் அய்யா வைகுண்டசாமி கோவில் திருவிழா
4. ஏரிப்பட்டி மதுரைவீரன் கோவில் திருவிழா
ஏரிப்பட்டி மதுரைவீரன் கோவில் திருவிழா.
5. பூங்காவன முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
திருப்புவனம் அருகே பூங்காவன முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.