சுமை தூக்கும் தொழிலாளி சாவு
தினத்தந்தி 9 April 2021 3:13 AM IST (Updated: 9 April 2021 3:13 AM IST)
Text Sizeதிண்டுக்கல்லில் லாரி மோதியதில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் சின்ன அய்யன்குளம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 42). சுமை தூக்கும் தொழிலாளி.
இவர் நேற்று திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் அருகே நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire