மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான ஆணழகன் போட்டி + "||" + State level male competition

மாநில அளவிலான ஆணழகன் போட்டி

மாநில அளவிலான ஆணழகன் போட்டி
ஜெயங்கொண்டத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாநில அளவிலான உடலமைப்பு திறனுக்கான ஆணழகன் போட்டி, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த முனுசாமி ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல் பரிசுக்கான கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது பரிசாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீராமுலுவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

2. 5,715 பதவிகளுக்கு 19,982 பேர் போட்டி
விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5,715 பதவியிடங்களுக்கு 19,982 பேர் போட்டியிடுகின்றனர். 379 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
3. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3286 உள்ளாட்சி பதவிகளுக்கு 10715 வேட்பாளர்கள் போட்டி
நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,286 பதவிகளுக்கு 10,715 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
4. சர்வதேச பளுதூக்கும் போட்டி
சர்வதேச பளுதூக்கும் போட்டி
5. புதுக்கோட்டையில் மாநில அளவிலான கால்பந்து போட்டி
மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.