59 பேருக்கு கொரோனா


59 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 April 2021 7:14 PM GMT (Updated: 21 April 2021 7:14 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 59 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 59 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 7 ஆயிரத்து 187 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 636 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் தற்போது 413 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 138 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story