சந்தனக்காப்பு அலங்காரம்


சந்தனக்காப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 25 April 2021 6:33 PM GMT (Updated: 25 April 2021 6:33 PM GMT)

சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சித்திரை மாதத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சித்திரை மாதத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சந்தன காப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.


Next Story