மாவட்ட செய்திகள்

வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது + "||" + Arrested

வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது
தாயில்பட்டி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீசார் ைகது செய்தனர்.
தாயில்பட்டி, 
வீட்டில் யாரேனும் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்து விற்பனை செய்கிறார்களா என  வெம்பக்கோட்டை போலீசார் ேசாதனை செய்தனர். அப்போது தாயில்பட்டி ஊராட்சி இந்திரா நகரை சேர்ந்தவர் ராமர் (வயது37) என்பவர் வீட்டில் சோதனை செய்த போது அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்த 20 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்த ேபாலீசார், ராமரை கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மதுவிற்ற பெண் கைது
சிவகாசியில் மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
2. மதுபாட்டில்கள் விற்றவர் கைது
மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்
3. தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரிகள் 2 பேர் கைது
தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. ஆக்சிஜன் சிலிண்டர் தருகிறோம் என கூறி நாடு முழுவதும் 1,000 பேரிடம் ரூ.2 கோடி மோசடி
நாடு முழுவதும் 1,000 பேரிடம் ஆக்சிஜன் சிலிண்டர் தருகிறோம் என கூறி ரூ.2 கோடி மோசடி செய்த 2 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
5. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.