மாவட்ட செய்திகள்

மேலும் 234 பேருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 234 பேருக்கு கொரோனா

மேலும் 234 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 234 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 234 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 20 581 ஆக உயர்ந்துள்ளது. 18,560 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,778 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 243 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் ஒருவர் பலியானார்.
2. கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருவாரூரில் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டன அசைவ பிரியர்கள் ஏமாற்றம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருவாரூரில் மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
3. அரியலூரில் 38 பேர் கொரோனாவால் பாதிப்பு
அரியலூரில் 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. கரூர்மாவட்டத்தில் இறைச்சி கடைகள் மூடல்
கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலியாக கரூர்மாவட்டத்தில் இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.
5. கரூரில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று
கரூரில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.