மாவட்ட செய்திகள்

குளித்தலையில் தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் வெற்றி + "||" + DMK in Kulithalai Success

குளித்தலையில் தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் வெற்றி

குளித்தலையில் தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் வெற்றி
குளித்தலையில் தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் வெற்றி பெற்றார்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம்(தனி), அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் தளவாப்பாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அந்த அறையின் முன்பும் கல்லூரி வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. இந்தநிலையில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில்  குளித்தலை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் வெற்றி பெற்றார்.  மொத்த ஓட்டு - 2,27,068

பதிவான ஓட்டு - 1,95,051 இரா.மாணிக்கம் (தி.மு.க.)-1,00,829 என்.ஆர்.சந்திரசேகர் (அ.தி.மு.க.)-77,289 சீனு.பிரகாசு (நாம் தமிழர்) - 11,511 வெ.நிரோஷா (அ.ம.மு.க.) - 761