மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு காரணமாக பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் ரெயில் பயணிகள் தவிப்பு + "||" + corona Curfew

முழு ஊரடங்கு காரணமாக பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் ரெயில் பயணிகள் தவிப்பு

முழு ஊரடங்கு காரணமாக பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் ரெயில் பயணிகள் தவிப்பு
முழு ஊரடங்கு காரணமாக பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் ரெயில் பயணிகள் தவித்தனர்.
ஈரோடு
தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. வெளியூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில்கள் மூலமாக வந்த பயணிகள் தங்களது பகுதிகளுக்கு செல்ல வாகன வசதி இல்லாமல் அவதிப்பட்டனர். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் பலர் ரெயில் நிலைய பஸ் நிறுத்த பகுதியில் தவித்தார்கள். ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கமாக இயக்கப்படும் ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயக்கப்படவில்லை. மேலும், டவுன் பஸ்களும் ஓடவில்லை. இதனால் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. 2-வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: ஈரோட்டில் சாலைகள் வெறிச்சோடின
2-வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி ஈரோட்டில் சாலைகள் வெறிச்சோடின.
2. முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்
முழு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.
3. கொரோனா ஊரடங்கால் கோவில்கள் நடை சாத்தப்பட்டன- வெளியே நின்று சாமியை தரிசித்த பக்தர்கள்
கொரோனா ஊரடங்கால் கோவில்களில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டனர்.
4. முழு ஊரடங்கால் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய ரோடுகள்- கடைகள் அடைக்கப்பட்டன
முழு ஊரடங்கால் வாகன போக்குவரத்து இன்றி ரோடுகள் வெறிச்சோடின. கடைகள் அடைக்கப்பட்டன.
5. கொரோனா ஊரடங்கு மீண்டும் ஓ.டி.டி. தளத்துக்கு மாறும் திரைப்படங்கள்
கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்து உள்ளது.