சென்னை-புறநகரில் உள்ள தொகுதிகளில் இறுதி ஓட்டு விவரம்


சென்னை-புறநகரில் உள்ள தொகுதிகளில் இறுதி ஓட்டு விவரம்
x
தினத்தந்தி 3 May 2021 12:47 AM GMT (Updated: 3 May 2021 12:47 AM GMT)

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தொகுதிகளில் இறுதி ஓட்டு விவரம் வருமாறு.

ஆலந்தூர், 

ராயபுரம் - தி.மு.க. வெற்றி

மொத்த வாக்கு - 1,92,617

பதிவானவை - 1,20,173

1.ஐட்ரீம் ஆர்.மூர்த்தி (தி.மு.க.) - 63,991

2.டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க.) - 36,260

3.சி.ராமஜெயம் (அ.ம.மு.க.) - 1,121

4.எஸ்.குணசேகரன் (ம.நீ.ம.) - 8,092

5. எஸ்.கமலி (நாம் தமிழர்) - 7,855

6.எஸ்.குமார் (பகுஜன் சமாஜ்) - 179

7.எம்.ஜேம்ஸ் மார்டீன் (தமிழக இளைஞர் கட்சி) - 546

8.ஏ.மோகன் (சுயே.) - 171

9.டி.சி.எஸ்.மூர்த்தி (சுயே.) - 43

10.எஸ்.தினகரன் (சுயே.) - 54

11.ஜி.தனசேகரன் (சுயே.) - 109

12.கே.பிரசாத் (சுயே.) - 58

13.டி.சுகுந்தன் (சுயே.) - 203

14.எஸ்.என்.சுப்பிரமணி (சுயே.) - 85

15.ஜெ.செல்வகுமார் (சுயே.) - 133

16.வி.பிரபாகரன் (சுயே.) - 55

17.டி.செல்லப்பன் (சுயே.) - 50

18.ஜி.வேலு (சுயே.) - 27

19.கே.ஆர்.காளிதாஸ் (சுயே.) - 26

20.எச்.கருணாகரன் (சுயே.) - 26

21.ஜி.கோகுல் (சுயே.) - 52

22.வி.கார்த்திக் (சுயே.) - 21

23.எஸ்.சதீஷ் (சுயே.) - 30

24.ஏ.விந்தன் (சுயே.) - 10

25.டி.பிரபு (சுயே.) - 18

26.ஆர்.சவுந்தரபாண்டியன் (சுயே.) - 60

நோட்டா - 811

செல்லாதவை (தபால் ஓட்டு) - 7

வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க. வெற்றி

மொத்த வாக்குகள் - 2,55,278

பதிவானவை - 1,42,685

1. ஏ.வெற்றியழகன் (தி.மு.க.) - 75,347

2. ஜே.சி.டி.பிரபாகர் (அ.தி.மு.க.) - 38,601

3. ஸ்ரீகரன் (ம.நீ.ம) - 13,282

4. ஆர்.ஸ்ரீதர் (நாம் தமிழர் கட்சி) - 10,846

5. சுபமங்களம் (தே.மு.தி.க.) - 1,081

6. பழனிவேல் (சுயேச்சை) - 221

7. கோவிந்தராஜ் (சுயேச்சை) - 188

8. ராஜூ பாரதி (சுயேச்சை) - 88

9. ஜெகதீஷ் ஜெயக்குமார் (சுயேச்சை) - 261

10. அசோக்குமார் (சுயேச்சை) - 39

11. அஜித்குமார் (சுயேச்சை) - 80

12. அய்யனார் (சுயேச்சை) - 34

13. கந்தசாமி (சுயேச்சை) - 68

14. குணசேகரன் (சுயேச்சை) - 206

15. குமார் (சுயேச்சை) - 42

16. சந்திரிகா (சுயேச்சை) - 193

17. சையது ரஹீம் (சுயேச்சை) - 409

18. தேவப்பிரியன் (சுயேச்சை) - 27

19. பாஸ்கர் (சுயேச்சை) - 23

20. முரளி வினோத் (சுயேச்சை) - 98

21. மோகன் (சுயேச்சை) - 54

22. ராகுல் (சுயேச்சை) - 24

23. ஜலால் (சுயேச்சை) - 43

நோட்டா - 1,430

விருகம்பாக்கம்

மொத்த வாக்குகள்-2,91,642

பதிவான வாக்குகள்-1,67,595

1. ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா (திமுக) -73,732

2. விருகை வி.என்.ரவி (அதிமுக) -55,330

3. பி.பார்த்தசாரதி (தேமுதிக) -1,584

4. சினேகன் (ம.நீ.ம.) -16,822

5. டி.எஸ்.ராஜேந்திரன் (நாம் தமிழர்) -10,148

6. ஜி.ரவி (ராஷ்டிரிய ஜனதா தளம்) -68

7. எம்.இஸ்மாயில்கான் (சுயே) -206

8. மஞ்சு (சுயே) -89

9. எஸ்.ஆர்.தினேஷ்குமார் (சுயே) -40

10. ஆர்.மயில்சாமி (சுயே) -1,435

11. ஸ்டார் எம்.குணசேகரன் (சுயே) -6,164

12. எம்.சிவகுமார் (சுயே) -119

13. எம்.மன்னு (சுயே) -146

14. ஈ.சங்கர் (சுயே) -68

15. வி.குணசேகரன் (சுயே) -131

16. ஆர்.பிரபாகரன் (சுயே) -63

17. சதாசிவம் (சுயே) -344

18. டி.பிரபாகரன் (சுயே) -55

19. எஸ்.குணசேகர் (சுயே) -86

20. சுந்தர்சிங் (சுயே) -56

21. ஜி.தணிகாச்சலம் (சுயே) -90

22. எம்.இளங்கோவன் (சுயே) -68

23. கே.பூபதி (சுயே) -34

24. வி.கே.செந்தில்குமார் (சுயே) -24

25. வி.கே.கதிர் (சுயே) -48

26. சீனிவாசன் (சுயே) -49

27. வி.தளபதி (சுயே) -49

ஆலந்தூர் தி.மு.க. வெற்றி

மொத்த ஓட்டுகள்-3,89,032

பதிவானவை- 2,37,751

1.தா.மோ.அன்பரசன்

(தி.மு.க.)-1,16,785

2.பா.வளர்மதி

(அ.தி.மு.க.)- 76,214

3.சரத்பாபு (மக்கள் நீதி மய்யம்)- 21,139

4.டாக்டர் கார்த்திகேயன் (நாம் தமிழர் கட்சி)- 16,522

5.முகமது தமீம் அன்சாரி (எஸ்.டி.பி.ஐ.)-1770

6.கமலக்கண்ணன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)-1,105

7.ராஜா (தேசிய மக்கள் சக்தி கட்சி)-265

8.சுபஸ்ரீ (அனைத்து மக்கள் அரசியல் கட்சி)-148

9.சுரேஷ் (பாரதீய மனாவதிகர் பெடரல் பார்ட்டி)-59

10.ராஜேஷ் சின்னதுரை (நேசனல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா)-56

11.வின்சென்ட் (இந்திய குடியரசு கட்சி அத்வாலா)-44

12.அன்பரசு.இ. (சுயே)-207

13.அன்பரசு.எஸ். (சுயே)-80

14.அன்பரசு.எம். (சுயே)-109

15.அசோக்குமார் (சுயே)-74

16.அலி முகமது (சுயே)-220

17.ஆபிரகாம் லிங்கன் (சுயே)-262

18.சத்யராஜ் (சுயே)-138

19.சரவணன்.கே. (சுயே)-40

20.சரவணன்.சி. (சுயே)-42

21.சரவணன்.எஸ்.வி. (சுயே)-53

22. நித்தியானந்தம் (சுயே)-110

23.ராஜி (சுயே)-25

24.வளர்மதி (சுயே)-239

25.ஸ்ரீதர் (சுயே)-137

நோட்டா-1,908

செல்லாதவை-328

பூந்தமல்லி (தனி)-தி.மு.க.வெற்றி

மொத்த ஓட்டுகள்-3,58,118

பதிவானவை-2,61,403

1.கிருஷ்ணசாமி (தி.மு.க.)- 1,49,578

2.ராஜமன்னார் (பா.ம.க.)- 55,648

3.ஏழுமலை (அ.ம.மு.க.)- 8,805

4.ரேவதி மணிமேகலை (மக்கள் நீதி மய்யம்)- 29,854

5.மணிமேகலை (நாம் தமிழர் கட்சி)- 29,871

6.சத்தியமூர்த்தி (பகுஜன் சமாஜ்)-2,880

7.பவுசியா காயத்ரி (மை இந்தியா பார்டி)-288

8.சிவகுமார் (சுயே)-402

9.தசரதன் (சுயே)-173

10.புருஷோத்தமன்

(சுயே)-174

11.ரவிக்குமார்(சுயே)-448

12.ராஜேஷ்(சுயே)-239

13.வெங்கடேசன்(சுயே)-242

14.வேலு(சுயே)-355

நோட்டா-2,871

செல்லாதவை-275.

ஆவடி-தி.மு.க. வெற்றி

மொத்த ஓட்டுகள்-4,42,371

பதிவானவை-2,09,837

1.சா.மு.நாசர்

(தி.மு.க.)-1,49,065,

2.க.பாண்டியராஜன்

(அ.தி.மு.க.)-94,370

3.சங்கர் (தே.மு.தி.க.)-1,892

4.உதயகுமார் (மக்கள் நீதி மய்யம்)-16,947

5.விஜயலட்சுமி (நாம் தமிழர் கட்சி)- 29,866

6.சார்லஸ் (பகுஜன் சமாஜ் கட்சி)-973

7.பாலசுப்பிரமணியன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)-1,248

8.பானுமதி (மை இந்தியா பார்ட்டி)-123

9.ராமன் (தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு பேரியக்கம்)-142

10.விஸ்வநாதன் (எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி)-137

11.அகிலன்(சுயே)-72

12.சந்திரசேகர்(சுயே)-103

13.சுகுமார்(சுயே)-142

14.தரணி(சுயே)-185

15.துர்கா பிரசாத் (சுயே)-70

16.நாகராஜ்(சுயே)-199

17.பாண்டியராஜன் (சுயே)-355

18.வெங்கடேசன் (சுயே)-95

19.ஷாநவாஸ் கான் (சுயே)-230

20.ஜெயக்குமார் (சுயே)-298

நோட்டா-2,349.

மதுரவாயல்-தி.மு.க. வெற்றி

மொத்த ஓட்டுகள்-4,52,061

பதிவானவை-2,72,595

1..காரம்பாக்கம் கணபதி (தி.மு.க.)-1,20,182

2. பென்ஜமின் (அ.தி.மு.க.) - 88,841

3. லக்கி முருகன் (அ.ம.மு.க.) -2,632

4. பத்மபிரியா (மக்கள் நீதி மய்யம்) - 33,145

5. கணேஷ்குமார் (நாம் தமிழர் கட்சி) -20,848

6. சாந்தகுமார் (பகுஜன் சமாஜ் கட்சி)-618

7. லாவண்யா (தேசிய காங்கிரஸ் கட்சி)-344

8. சண்முகம் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)-906

9. சுமித்ரா (பகுஜன் திராவிட கட்சி)-64

10. நேவிஸ் ஸ்டெல்லா மேரி (அனைத்து மக்கள் அரசியல் கட்சி)-124

11. முத்துராமன் (அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழகம்)-69

12. அபராஜிதன் (சுயே)-141

13. அமல்ராஜ் (சுயே)-68

14. அருண்குமார்(சுயே)-92

15. கணபதி(சுயே)-94

16. செல்வக்குமார் (சுயே)-284

17. பிரியா(சுயே)-548

18. பெஞ்சமின் மோசஸ் (சுயே)-148

19. முருகன் (சுயே)-161

20. ரவி (சுயே) -47

நோட்டா - 2,118.

செல்லாதவை-90

திருவொற்றியூர்-தி.மு.க. வெற்றி

மொத்த ஓட்டுகள்-3,05,968

பதிவானவை-1,99,996

1.கே.பி.சங்கர்(தி.மு.க.)- 88,185

2.கே.குப்பன்(அ.தி.மு.க.)- 50,524

3.எஸ்.சீமான்(நாம் தமிழர் கட்சி)-48,597

4.எம்.சௌந்திரபாண்டியன்(அ.ம.மு.க.)-1,417

5.மோகன்(மக்கள் நீதி மய்யம்)-7,053

6.கோட்டீஸ்வரன்(பகுஜன் சமாஜ் கட்சி)-367

7.ஏகவள்ளி(நாடாளும் மக்கள் கட்சி)-253

8.சசிராஜ்(சமதாகட்சி)-291

9.கா.கோபிநாத்(சுயே)-96

10.வ.சுரேஷ் பாலாஜி (சுயே)-29

11.செல்லம் என்ற செல்வம்(சுயே)-184

12.சி.தன்ராஜ்(சுயே)-115

13.து.தமிழீழன்(சுயே)-103

14.பா.தனசேகரன்(சுயே)-88

15.பிரவீனா(சுயே)-52

16.எம்.ஏ.மைக்கேல் ராஜ் (சுயே)-603

17.ந.ரமேஷ்குமார் (சுயே)-585

18.ந.ராஜேஷ்குமார் (சுயே)-48

19.உ.வெங்கடஷ்(சுயே)-224

20.ப.ஜாகிர்உசேன்(சுயே)-71

பல்லாவரம்-தி.மு.க.வெற்றி

மொத்த ஓட்டுகள்-4,36,175

பதிவானவை-2,65,083

1.இ.கருணாநிதி (தி.மு.க.)-1,26,222

2.சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் (அ.தி.மு.க.)-88,255

3.செந்தில்ஆறுமுகம் (மக்கள் நீதி மய்யம்)-20,697

4.மினிஸ்ரீ கனகராஜ் (நாம் தமிழர் கட்சி)-21,442

5.அனகைமுருகேசன் (தே.மு.தி.க.)-3,693

6.கார்த்திக் (பகுஜன் சமாஜ் கட்சி)-512

7.அஜித்குமார் (புதிய தமிழகம் கட்சி)-203

8.குமார் (அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழகம்)-59

9.கோகுலகிருஷ்ணன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)-430

10.சசிகுமார் லட்சுமிபதி (நேஷனல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் சவுத் இந்தியா)-84

11.சத்தியசீலன் (லோக் ஜான் சக்தி பார்ட்டி)-119

12.சேர்மா செல்வராஜ் (தேசிய மக்கள் சக்தி கட்சி)-349

13.வீரலட்சுமி (மை இந்தியா பார்ட்டி)-136

14.ஸ்ரீதரன் (திராவிட முற்போக்கு மக்கள் கட்சி)-66

15.கனகராஜ் (சுயே)-134

16.குமார் தாஸ் (சுயே)-273

17.சதாம் உசேன் (சுயே)-265

18.பாலாஜி (சுயே)-166

19.பாஸ்கரன் (சுயே)-41

20.பெருமாள் (சுயே)-86

21.மைக்கேல் (சுயே)-124

22.ராமச்சந்திரன் (சுயே)-96

நோட்டா-1,935

செல்லாதவை-618.

தாம்பரம்-தி.மு.க.முன்னிலை

1.எஸ்.ஆர்.ராஜா (தி.மு.க.)-63,955

2..டி.கே.எம்.சின்னையா (அ.தி.மு.க.)-46,077

3.கரிகாலன் (அ.ம.மு.க.)- 2,468

4.எஸ்.இளங்கோ என்ற சிவஇளங்கோ (மக்கள் நீதி மய்யம்)-12,506

5.சுரேஷ்குமார் (நாம் தமிழர் கட்சி)-10,243

சோழிங்கநல்லூர்-தி.மு.க. முன்னிலை

1.அரவிந்த் ரமேஷ் (தி.மு.க.)-1,47,060

2.கே.பி.கந்தன் (அ.தி.மு.க.)-1,18,469

3.முருகன் (தே.மு.தி.க.)-3,196

4.ராஜிவ்குமார் (மக்கள் நீதி மய்யம்)-27,239

5.மைக்கேல் (நாம் தமிழர் கட்சி)-33,463

மாதவரம்-தி.மு.க.முன்னிலை

1.சுதர்சனம் (தி.மு.க.)- 1,30,474

2.வி.மூர்த்தி (அ.தி.மு.க.)-83,221

3.தட்சிணாமூர்த்தி (அ.ம.மு.க.)- 23,734

4.ரமேஷ் (மக்கள் நீதி மய்யம்)-14,231

5.ஏழுமலை (நாம் தமிழர் கட்சி) -23,734

அம்பத்தூர்-தி.மு.க. முன்னிலை

1.ஜோசப் சாமுவேல்

(தி.மு.க.)-1,09,868

2.அலெக்சாண்டர்

(அ.தி.மு.க.)-69,800

3.வேதாச்சலம் (அ.ம.மு.க.)-2,524

4.வைத்தீஸ்வரன்(மக்கள் நீதி மய்யம்)-21,531

5.அன்பு தென்னரசன்( நாம் தமிழர் கட்சி)-21,976

Next Story