மாவட்ட செய்திகள்

தர்மபுரியில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + worker suicide

தர்மபுரியில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தர்மபுரியில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரியில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை.
தர்மபுரி,

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 72). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய குடும்பத்தினர் தர்மபுரியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் ரங்கநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரியில் பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு
தர்மபுரியில் தந்தை பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
2. முன்னாள் எம்.எல்.ஏ. நினைவு நாளையொட்டி தர்மபுரியில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் - மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் வழங்கினார்
தர்மபுரி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.அரங்கநாதன் நினைவு நாளையொட்டி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் வழங்கினார்.