மாவட்ட செய்திகள்

மது விற்ற 2 பேர் கைது + "||" + Arrested

மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நொய்யல்
கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுப்பாட்டில்கள் விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் தலைமையிலான போலீசார்  அந்த வீட்டில் சோதனையிட்டனர். தளவாபாளையம் கடை வீதியை சேர்ந்த முருகையன் (வயது 38), அய்யம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (23) ஆகியோர் அவர்களது வீட்டில் வைத்து மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மடிக்கணினி திருடியவர் கைது
மடிக்கணினி திருடியவர் கைது செய்யப்பட்டார்.
2. நம்பியூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 3 பேர் கைது- 35 லிட்டர் ஊறல் பறிமுதல்
நம்பியூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 35 லிட்டர் ஊறலையும் பறிமுதல் செய்தார்கள்.
3. ஈரோட்டில் மூதாட்டியை கொலை செய்த வாலிபர் கைது- நகைக்காக கொன்றதாக வாக்குமூலம்
ஈரோட்டில் மூதாட்டியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நகைக்காக கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
4. வாலிபர் கைது
போலீஸ் நிலையத்தில் நின்ற மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
மானாமதுரையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 பவுன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.