மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க.வுக்கு தபால் வாக்கு அதிகம் + "||" + Postal voting

திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க.வுக்கு தபால் வாக்கு அதிகம்

திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க.வுக்கு தபால் வாக்கு அதிகம்
திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க.வுக்கு தபால் வாக்கு அதிகம் உள்ளது.
திருப்பத்தூர்.

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2 ஆயிரத்து 436 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் 1,421 தபால் வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் மருதுஅழகுராஜ் 393 தபால் வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் கே.கே.உமாதேவனுக்கு 52 தபால் வாக்குகளும், ஐ.ஜே.கே. அமலன் சவரிமுத்து 6 தபால் வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோட்டை குமாருக்கு 53 தபால் வாக்குகளும், நோட்டாவுக்கு 8 தபால் வாக்குகளும் பதிவாகி இருந்தது. இதில் 431 தபால் வாக்குகள் செல்லாதவைகள் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. தபால் வாக்கு தொடர்பாக திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் முடித்து வைப்பு
கன்னியாகுமரி தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததாக திமுக வேட்பாளர் ஆஸ்டின் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.
2. 96 சதவீத தபால் ஓட்டுகள் பதிவு
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 96 சதவீத தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
3. தபால் வாக்கு செலுத்துபவர்களின் பட்டியலை வெளியிடக் கோரிய வழக்கு - அவசர வழக்காக நாளை விசாரணைக்கு ஏற்பு
தபால் வாக்கு செலுத்துபவர்களின் பட்டியலை வெளியிடக் கோரிய வழக்கு அவசர வழக்காக நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
4. 3476 பேர் தபால் வாக்களிக்க உள்ளனர்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு ேமற்பட்ட 3,476 பேர் வீட்டில் இருந்தபடிய தபால் வாக்கு அளிக்க உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
5. தபால் வாக்கு அனுமதிக்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வயது முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அனுமதிக்கு தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.