மாவட்ட செய்திகள்

வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ் + "||" + Certificate

வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ்

வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ்
காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு தேர்தல் அலுவலர் சுரேந்திரன் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார். அருகில் கார்த்தி சிதம்பரம் எம்.பி உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. வெற்றி சான்றிதழ்
அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன் செல்லப்பாவிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஸ்வரி வெற்றி சான்றிதழ் வழங்கினார்.