மாவட்ட செய்திகள்

கோவில்பட்டிகோவிலில் சிறப்பு பூஜை + "||" + special pooja at kovilpatti kovil

கோவில்பட்டிகோவிலில் சிறப்பு பூஜை

கோவில்பட்டிகோவிலில் சிறப்பு பூஜை
கோவில்பட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கால பைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் பூஜைகள் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. வனபத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2. கோவிலில் சிறப்பு பூஜை
கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்பாள் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.