மாவட்ட செய்திகள்

தடையை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு + "||" + Case

தடையை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு

தடையை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு
எஸ்.புதூர் அருகே தடையை மீறி பட்டாசு வெடித்ததாக தி.மு.க.வினர் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே கட்டுகுடிபட்டி பகுதியில் சம்பவத்தன்று உலகம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருவாழ்ந்தூர் கிராத்தைச் சேர்ந்த மாதவன், கட்டுகுடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் சிலர் தி.மு.க கட்சியின் வெற்றியை கொண்டாடும் வகையில் தடையை மீறி பட்டாசு வெடித்துள்ளனர். அதனை தொடர்ந்து மாதவன், செந்தில்குமார் மற்றும் சிலர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. 5 பேர் மீது வழக்குப்பதிவு
திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சு விரட்டு நடந்தது. இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
2. 19 பேர் மீது வழக்கு
காரைக்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 19 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
3. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு ஒரே விலையாக ரூ.150 நிர்ணயிக்க வேண்டும்; மும்பை ஐகோர்ட்டில் வழக்கு
நாடு முழுவதும் தடுப்பூசிக்கு ஒரே விலையாக ரூ.150 நிர்ணயிக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
4. விதிகளை மீறிய 904 பேர் மீது வழக்கு
விதிகளை மீறிய 904 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. சுகாதார பணிகளின் துணை இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி; கணவர் மீது வழக்கு
தாக்கப்பட்டதாக சுகாதார பணிகளின் துணை இயக்குனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.