மாவட்ட செய்திகள்

கடையில் பணம், பொருட்கள் திருட்டு + "||" + Money in the store, theft of goods

கடையில் பணம், பொருட்கள் திருட்டு

கடையில் பணம், பொருட்கள் திருட்டு
கடையில் பணம், பொருட்கள் திருட்டு போனது.
முக்கூடல்:

முக்கூடல் ராஜாங்கம் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவர் அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்தனர். அங்கு இருந்த ரூ.2,500 மற்றும் பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

மறுநாள் கடைக்கு வந்த ராமசாமி பணம், பொருட்கள் திருடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முக்கூடல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்றபோது தி.மு.க. பிரமுகர் வீட்டில் 23 பவுன் நகை-பணம் கொள்ளை
அம்மாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்றபோது, தி.மு.க. பிரமுகர் வீட்டில் 23 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
2. லாரி டிரைவரிடம் பணம் பறித்த திருநங்கைகள்
லாரி டிரைவரிடம் பணம் பறித்த திருநங்கைகள்
3. திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட மனைவி, உறவினர்கள் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி மனு
திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட மனைவி மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி மனு கொடுத்தார்.
4. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா?
வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுக்கிறார்களா? என்று கலெக்டர், கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்து வருகின்றனர்.
5. பறக்கும் படை சோதனையின்போது வங்கிக்கு எடுத்துச்சென்ற ரூ.1¾ கோடி சிக்கியது
பறக்கும் படை சோதனையின் போது வங்கிக்கு எடுத்துச்சென்ற ரூ.1¾ கோடி சிக்கியது.