மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது + "||" + 2 arrested for selling cannabis

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது
திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் ேபாலீசார் ஏ.வெள்ளோடு பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில் அவர்கள் வெள்ளோட்டை சேர்ந்த குணசீலன் (வயது 29), சித்தையன்கோட்டையை சேர்ந்த அதிவீரபாண்டியன் (28) என்பது தெரியவந்தது. 

அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 6½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கஞ்சா விற்ற 3 பேர் கைது
பணகுடி பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. கஞ்சா விற்ற 8 பேர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. கஞ்சா கொண்டு வந்து விற்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது
சென்னையில் இருந்து கஞ்சா கொண்டு வந்து விற்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. கஞ்சா விற்ற மேலும் 10 பேர் கைது
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற மேலும் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கஞ்சா விற்ற பெண் கைது
கடமலைக்குண்டு பகுதியில் கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.