வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்


வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 22 May 2021 10:51 PM IST (Updated: 22 May 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆலங்குடி,மே.23-
ஆலங்குடி அருகே காட்டுப் பட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமையையொட்டி  சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், பால், தயிர், விபூதி, பன்னீர், திரவியம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகப்பொருட்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பழங்கள் மற்றும், துளசி மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக விளக்கு, மற்றும் ஒருமுக விளக்குகளால் தீபாராதனை நடைபெற்றது. முழு அடைப்பு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Next Story