சீட்டு விளையாடிய 9 பேர் கைது


சீட்டு விளையாடிய 9 பேர் கைது
x
தினத்தந்தி 30 May 2021 10:39 PM IST (Updated: 30 May 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

சீட்டு விளையாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாயல்குடி, 
சாயல்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமை யிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வணிக வளாகத்திற்குள் 9 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கதிர்வேல் நாதன் (வயது36), ஹரி முருகன் (30), முருகன் (24), தர்மதுரை (29), வீரமணி (30), மலைராஜன் (33), நாகராஜ் 37), இம்ரான் கான் (25) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.15,610 பறிமுதல் செய்தனர்.

Next Story