மாவட்ட செய்திகள்

மணல் திருடியவருக்கு போலீசார் வலைவீச்சு + "||" + Sand

மணல் திருடியவருக்கு போலீசார் வலைவீச்சு

மணல் திருடியவருக்கு போலீசார் வலைவீச்சு
மாட்டுவண்டியில் மணல் திருடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
கரூர்
கரூர் பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருமாநிலையூர் அமராவதி ஆற்றுப் பகுதியில் மணல் திருடி கொண்டிருந்த முத்துக்குமார் (வயது 53) என்பவரை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதையடுத்து மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய முத்துக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குளித்தலையில் மூட்டைகளாக கட்டி மணலை கடத்த முயன்ற சரக்கு வேன் பறிமுதல்
குளித்தலையில் மூட்டைகளாக கட்டி மணலை கடத்த முயன்ற சரக்கு வேனை பறிமுதல் செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
2. வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 4 பெண்கள் மீது வழக்கு
வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 4 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. உள்வாங்கியதால் உருவான இயற்கை அதிசயம் தனுஷ்கோடி கடலுக்குள் 2 கி.மீ. தூரம் உருவான மணல் சாலை
உள்வாங்கியதால் தனுஷ்கோடி கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மணல் சாலை போன்று உருவாகி, அதன் முடிவில் பிரமாண்ட ரவுண்டானா போன்றும் காட்சி தருகிறது.
5. மாமல்லபுரம் கடற்கரையில் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள மணல் சிற்பம்
மாமல்லபுரம் கடற்கரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள மணல் சிற்பம் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் பாண்டியராஜன் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்தார்.