மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விழா + "||" + Oxygen concentrator

ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விழா

ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விழா
குன்றக்குடியில் ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விழா நடந்தது.
குன்றக்குடி ஆதீன திருமடம் சார்பில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆதீன மட வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோரிடம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய போது எடுத்த படம்.தொடர்புடைய செய்திகள்

1. சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் 450 ஆக்சிஜன் செறிவூட்டி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிசிக்சை பெறுவோருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஆதரவுகரம் நீட்டியுள்ளது.