மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,274 பேர் மீது வழக்கு + "||" + Case against 1,274 people

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,274 பேர் மீது வழக்கு

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,274 பேர் மீது வழக்கு
1,274 பேர் மீது வழக்கு
சேலம்:
முழு ஊரடங்கையொட்டி சேலம் மாநகர் பகுதியில் போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவின் பேரிலும், மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையிலும் போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியவர்கள், முக கவசம் அணியாமல் வந்தவர்கள் என மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1,274 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கழிவறையில் பதுக்கி வைத்த 1,162 மது பாட்டில்கள் பறிமுதல்
மார்த்தாண்டம் அருகே கழிவறையில் பதுக்கி வைத்திருந்த 1,162 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய பார் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. 1,500 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்து வந்தது
குமரி மாவட்டத்துக்கு 1500 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்து வந்துள்ளன. அவை நாகர்கோவில், தக்கலையில் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.
3. 1,027 பேருக்கு தொற்று உறுதி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா குறைய தொடங்கிய நிலையில் நேற்று 1,027 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 11 பேர் பலியாகினர்.
4. பர்கூரில் போலீசார் வாகன சோதனை: பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட 1,584 மதுபாட்டில்கள் பறிமுதல்
பர்கூரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1,584 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
5. 1,104 பேருக்கு தொற்று உறுதி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா குறைய தொடங்கிய நிலையில் நேற்று 1,104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 11 பேர் பலியாகினர்.