மாவட்ட செய்திகள்

சூதாடிய 6 பேர் கைது + "||" + 6 arrested for gambling

சூதாடிய 6 பேர் கைது

சூதாடிய 6 பேர் கைது
சாயர்புரத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாயர்புரம், ஜூன்:
சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் பகுதியில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக சாயர்புரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் தலைமையில் போலீசார் குறிப்பிட்ட பகுதிக்கு விைரந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய சேர்வைக்காரன்மடத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ், செல்வராஜ், ஜெயக்குமார், சந்திரசேகர், மாரி பாண்டி, ஞானதுரை ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.920-ஐ பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கல்வராயன் மலை அடிவாரத்தில் சாராயம் விற்ற 6 பேர் கைது
கல்வராயன் மலை அடிவாரத்தில் சாராயம் விற்ற 6 பேர் கைது
2. கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற 6 பேர் கைது
கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற 6 பேர் கைது
3. மதுபாட்டில்கள் விற்ற 6 பேர் கைது
களக்காட்டில் மதுபாட்டில்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. அண்ணியை கேலி செய்தவர்களை கண்டித்த கொழுந்தனை கொலை செய்த 6 போ் கைது
ராமநத்தம் அருகே அண்ணியை கேலி செய்தவர்களை கண்டித்த கொழுந்தனை கொலை செய்த 6 போ் கைது செய்யப்பட்டனர்.
5. திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடித்த 6 பேர் கைது ரூ.69 ஆயிரம், 2 நாட்டு துப்பாக்கி பறிமுதல்
திருப்பூர், மார்ச்.3- திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடித்த வடமாநிலத்தவர் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.69 ஆயிரம் மற்றும் 2 நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.