மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 28 போலீசாருக்கு பாராட்டு + "||" + Congratulations to the 28 policemen who served well in Thoothukudi

தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 28 போலீசாருக்கு பாராட்டு

தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 28 போலீசாருக்கு பாராட்டு
தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 28 போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.
தூத்துக்குடி, ஜூன்:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக பணியாற்றி வரும் போலீசாருக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 28 போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண் தவறவிட்ட விலை உயர்ந்த பொருள்கள் அடங்கிய பையை நேர்மையுடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் சாலை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் அந்த பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
2. பாளையங்கோட்டை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு: 2 சிறுவர்களை காப்பாற்றியவருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
பாளையங்கோட்டை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார். 2 சிறுவர்களை உயிருடன் மீட்டவரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.