மாவட்ட செய்திகள்

விபத்தில் ஒருவர் பலி + "||" + One person was killed in the crash

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி
விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்
கமுதி
கமுதி அருகே மண்டபசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 53). இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், மேலமுடி மன்னார்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்கு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அவர் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள மரம் ஒன்றின் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கமுதி இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 167 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
2. ஏரியில் மூழ்கி 2 பேர் பலி
செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி 2 பேர் பலியாகினர்.
3. கொரோனாவுக்கு 4 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகினர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனாவுக்கு 4 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகினர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. புதிதாக 2,190 பேருக்கு கொரோனா; அமீரகத்தில் ஒரே நாளில் 7 பேர் பலி
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-