தடையை மீறிய 10 பேர் மீது வழக்கு


தடையை மீறிய 10 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Jun 2021 2:15 AM IST (Updated: 9 Jun 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

தடையை மீறிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார், 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீசார், தடையை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story