பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்


பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
x
தினத்தந்தி 10 Jun 2021 1:52 AM IST (Updated: 10 Jun 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

செங்கோட்டை, ஜூன்:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் செங்கோட்டையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நகர மருத்துவ அணி செயலாளர் அக்பர், தலைவர் செய்யது அலி, மாவட்ட பொருளாளர் செங்கை ஆரிப், நகர பொருளாளர் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்.

Next Story