மாவட்ட செய்திகள்

தென்காசியில் 190 பேருக்கு கொரோனா + "||" + Corona for 190 people in Tenkasi

தென்காசியில் 190 பேருக்கு கொரோனா

தென்காசியில் 190 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசி, ஜூன்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 190 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24 ஆயிரத்து 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 21 ஆயிரத்து 891 பேர் வீடு திரும்பி உள்ளனர். 2 ஆயிரத்து 189 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஓய்வு பெற்ற ஆசிரியைகள் உள்பட 9 பேர் இறந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 406-ஆக உயர்ந்து உள்ளது.