மாவட்ட செய்திகள்

மின்சாரம் நிறுத்தம் + "||" + Power outage

மின்சாரம் நிறுத்தம்

மின்சாரம் நிறுத்தம்
மின்சாரம் நிறுத்தம்
இளையான்குடி
சாலைக்கிராமம் துணை மின்நிலையத்தில் வண்டல் (பீடர்) பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபடும் பகுதிகள் அளவிடங்கான், செங்குடி, பூலாங்குடி, சாத்தனூர், சீவலாதி, நன்னியாவூர் ஆகிய கிராமங்களிலும், கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் தடை செய்யப்படும் என மானாமதுரை மின்கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குளிப்பதற்கு வெந்நீர் போட முயன்றபோது மின்சாரம் தாக்கி கணவர் பலி காப்பாற்ற முயன்ற மனைவி ஆஸ்பத்திரியில் அனுமதி
குளிப்பதற்கு வெந்நீர் போட முயன்றபோது மின்சாரம் தாக்கி கணவர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
2. துணி காயபோட்ட போது மின்சாரம் தாக்கி தாய், மகள், பேத்தி பலி
துணியை காயபோட்ட போது மின்சாரம் தாக்கி தாய், மகள், பேத்தி என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. ஊத்தங்கரையில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
5. மாத்தூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
மாத்தூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்