தேளூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்


தேளூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Jun 2021 8:59 PM GMT (Updated: 2021-06-22T02:29:14+05:30)

தேளூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:
தேளூர் துணை மின்நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் தேளூர், குடிசல் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், காத்தான்குடிகாடு, காவனூர், அம்பாபூர், வாளரகுறிச்சி, பாளையக்குடி, கிளிமங்கலம் ஆகிய பகுதிகளில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Next Story